இராமேஸ்வரத்தின் வரலாற்றுப்பின்னனி

இம்மாவட்டத்தில் பழைய கற்காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் இடங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக சாயல்குடி, அழகன்குளம், பட்டனம் காத்தான், தேரிருவேலி, அறியாகுண்டு, பெரியபட்டிணம் போன்ற தொல்லியல் இடங்கள் மிக முக்கியமானவையாகும். இவற்றில் ஒரு சில சங்ககால ஊர்களென்று அகழாய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டவைகளாகும். சாயல்குடியானது நுண்கற்காலத்தைச் சேர்ந்த தொல்லியல் இடமாகும்.

You can download the Annual Report by clicking
Download PDF