இராமேஸ்வர தீர்த்தங்கள்

மனித வாழ்வில் வழிபாடு என்பது ஒரு பகுதியாகவும், அவற்றில் தீர்த்தங்கள் மிகமுக்கிய இட்த்தைப் பிடித்துள்ளது.இந்தியாவில் ஒவ்வொரு கோயிலிலும் ஒரு தீர்த்தமாவது உண்டு. தீர்த்தங்கள் ஆறு, பொய்கை, ஊற்று, தெப்பக்குளம், கிணறு, ஆகியவனவாக உள்ளன. கங்கை, யமுனா, சரஸ்வதி, பிரம்மபுத்ரா, காவிரி, வைகை போன்ற ஆற்று நீர்கள் தீர்த்தங்களாக உள்ளன.இராமேஸ்வரத்தில் 64 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றைப்பற்றி சேதுபுராணம், தேவையுலா, அக்னி புராணம், வால்மிகி ராமாயணம், ஆனந்த ராமாயணம், பாகவதபுராணம், சிவபுராணம், கந்தபுராணம், மனுஸ்மிருதி, கௌதமஸ்மிருதி, தேவலஸ்மிருதி, மற்றும் பல  புராணங்கள் குறிப்பிடுகின்றன.

You can download the Annual Report by clicking
Download PDF