இராமேஸ்வர வழிபாடுகள்

தமிழகத்தில் கோயில் திருவிழாக்கள் வருடத்திற்கு ஒருமுறை, மாதம், வாரம், நாள் தோறும் என்று பலவகையான விழாக்கள் நடைபெறுகின்றன. சங்க கால தமிழர்களின் வழிபாடுகளும் வழிபடும் தெய்வங்களைப் பற்றியும் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்காப்பியம் காலந்தொட்டு சங்க இலக்கியங்களில் வேதம், யாகம், இறைவழிபாடு, தெய்வம், கடவுள், வெறியாடல், கந்தழி, இறைவன், அயர்தல்-வழிபடுதல், ஆதிரையான்-சிவபெருமான், மாயோந்திருமால் என்றும் கூறப்பட்டுள்ளது.

You can download the Annual Report by clicking
Download PDF