இச்சத்திரம் கோயிலின் மேற்கு நுழைவாயிலின் இடதுபுறம் சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள மருத்துவ குலத்தவர்கள் (முடி திருத்துவோர்) சுமார் 100 வருடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். இம்மண்டபம் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும் என்பதை இங்குள்ள கட்டிட அமைப்புகள் காட்டுகின்றன. மடத்தினுள் பளிங்குக் கற்களாலான காந்தியின் நின்ற சிற்பம் உள்ளது.
இராமேஸ்வர சத்திரங்கள்
You can download the Annual Report by clicking
Download PDF