Saivite saint-poet Sri Gnanasambanda Perumaan has composed some beautiful hymns on Rameswaram. This comes as part of the 3rd canto of “Thirumurai”, a compendium of devotional songs on Lord Siva.
உரையுணராதவன் காமமென்னும்முறு வேட்கையான்
வரைபொரு தோளிறச் செற்றவில்லி மகிழ்ந்தேத்திய
விரைமரு வுங்கடலோதமல் குமிரா மேச்சுரத்
தரையர வாடநின் றாடல்பே ணுமம்மா னல்லனே