பாண்டியநாட்டில் சங்ககாலம் தொட்டு இடைக்காலம்வரை சிறந்து விளங்கிய கடல்சார் வாணிகமும், உள்நாட்டு வாணிகமும் பிற்காலப் பாண்டியர்களின் எழுச்சியை ஒட்டி கி.பி.12-14 ஆம் நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டன. தென்தமிழகத்தில் கடல்வாணிகம் சிறப்புற்றிருந்ததை சங்ககாலப் பாடல் ஒன்று விளக்குகின்றன.
அகழாய்வில் இராமேஸ்வர துறைமுகங்கள்
You can download the Annual Report by clicking
Download PDF